29 June 2009

அறிமுகம்

தமிழ் நண்பர்களுக்கு வணக்கங்கள்......

இயந்திரத்தனமாக இயங்கிக்கொண்டிருக்கும் இந்த உலகில் நானும் ஒரு ஜீவன்... இலக்கியம் கொஞ்சம் இளைப்பாறவும் கொஞ்சம் என பதிவுலகில் அவ்வப்போது உலா வருபவன். அவீங்க ராஜா கவிதை காதலன், நிலா ரசிகன் போன்றோரின் படைப்புகள் சிந்திக்கவும், ஒரு முறையேனும் அவர்களை சந்திக்கவும் தூண்டுகின்றன....

1 comment:

  1. அட்டகாசமான அறிமுகம். கலக்கலா தொடங்குங்க.. வாழ்த்துக்கள்

    ReplyDelete