ஊதியம் வாங்குகிற ஏழாம் தேதிக்கு முன் வருகிற என் அப்பாவின் அழைப்பிற்கு அடுத்த நாள் மணியார்டர் செய்யப்பட்டிருக்கும் என் ஒரு மாத சம்பளம்....
அப்படி அகப்பட்டுக் கொண்ட ஒரு மாதத்தில் கட்டப்பட வேண்டிய கல்லூரிக் கட்டணம் கவலையைத் தர நீ நோட்டுப் புத்தகத்தில் மறைத்துத் தந்த மூன்று ஆயிரம் ரூபாய் நோட்டுக்களில் சிந்தியது என் கண்ணீர் மட்டுமல்ல நன்றியும் தான்....