இரவின்
மடியில்
உலகம்
உறங்கும்
வேளை
நான்
விழித்துக்கொள்கிறேன்
இயற்கையோடு சண்டையிட்டே வாழ்ந்து தொலைக்கிறேன்
என் பகலெல்லாம் இருண்டு போகுது ஒன்னும் புரியலை
இன்னும் எத்தனை இரவுகள் இப்படி நீளும் அய்யோ தெரியலை...

No comments:
Post a Comment