தூரிகை
23 October 2012
ஓர் ஊமைக் காதல்
உன் விரல் தொட்ட அந்த நொடி;
உன் இடை தொட்ட என் விரல்கள்;
முத்தமிட்ட நம் இதழ்கள்;
அழுதே அடங்கிய கண்ணீர்;
பிரிய மறுத்த நம் பிரியங்கள்;
இவை அத்தனையின் சாட்சியாய்
முடிந்து போனது ஓர் ஊமைக் காதல்!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment