பசிக்குது ஏதாவது
செஞ்சு குடேன் - னு கேட்கும்போதெல்லாம், ஒரு காகிதமெடுத்து கப்பல் செய்து
தருகிறாய்... யாருமற்ற ஒரு உலகத்திற்கு பசி மறந்து பயணப்படுகிறோம்!! திரும்பி வந்த
உடனே தான் புரியுது இன்னைக்கும் ஓம் சரவண பவன்!!! என்ன செய்ய எனக்கும் ராக்கெட்
செய்ய தானே தெரியுது!!!
No comments:
Post a Comment