4 January 2013

காதலிக்கப்பட வேண்டியவன்



நான் கவனிக்கப்பட வேண்டியவன் என்பதை
காலம் தீர்மானித்துக் கொள்ளட்டும்!! – ஆனால்
காதலிக்கப்பட வேண்டியவன் என்பதை
நீ தானே தீர்மானிக்க வேண்டும்!!

No comments:

Post a Comment