21 January 2013

வாழ்ந்தே ஆக வேண்டுமா??


ஊர்ந்து செல்கிற சென்னையின் போக்குவரத்து 
நெரிசலில், வேகமா வந்து என் வாகனத்தின் பின்னால் இடித்துவிட்டு “யோவ், கண்ணை என்ன முன்னாலயா வச்சிருக்க?’ – னு ஒருத்தன் ஆவேசமா கத்துறான்...
இவர்களுக்கு மத்தியில் வாழ்ந்தே ஆக வேண்டுமா என்றெழுகிற கேள்வியை தவிர்க்கவே முடியவில்லை!!

No comments:

Post a Comment