படத்தை பார்த்துவிட்டு
தான் கருத்து சொல்ல முடியும் – விஸ்வரூபம் வழக்கு விசாரணை நீதிபதி. இப்படி
ஒவ்வொருத்தரா படத்தை பார்த்தீங்கனா, நாங்க எப்ப தான் பார்க்குறது?
தமிழக அரசு தடை விதிக்குது, இந்திய தேசத்தின் ஒரு
மத்திய அமைச்சர் கருத்து சொல்றாரு, மலேசிய அரசும் தடை விதிக்கிறதா செய்திகள்
சொல்லுது.. ஒண்ணு மட்டும் புரியுது சார், உலக நாயகன் உருவாவதில்லை
உருவாக்கப்படுகிறான். இந்தப் படம் வெளி வந்தால் இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தல்
ஏற்படும்னு சொல்றாங்க சிலர்... மாமா, மச்சான்னு உங்களைக் கூப்பிடுற என்னைப்
போன்றோரை அந்த வார்த்தைகள் காயப்படுத்திடாதானு நீங்க ஏன் யோசிக்கவே இல்லை?..
No comments:
Post a Comment