22 January 2013

பிழைக்கத் தெரியாதவன்



பிழைக்கத் தெரியாதவன் என அடிக்கடி குற்றம் சாட்டப்படுகிறேன்.. இருக்கட்டுமே..

பணம் சார்ந்து ஓடுகிற உங்களின் பெரும்பான்மையில் அல்ல; மனம் சார்ந்து வாழ்கிற சிறுபான்மையில் ஒட்டிக் கிடக்கிறது என் வாழ்வு!!!

No comments:

Post a Comment