22 January 2013

நீதிக்குத் தலைவணங்குவோம்



புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றும் தமிழக அரசின் கொள்கை முடிவிற்கு தடை இல்லை என அறிவிப்பு.

-  ஆமாம், ஏற்கனவே இருக்கும் மருத்துவமனைகளில் எலிகளும், நாய்களும் உலா வருவது ஊரறிந்த விஷயம்.. இந்த கட்டிடத்தில் பாம்புகள் இருப்பதாக முன்னொருமுறை செய்திகள் வெளியானதால் இதை மருத்துவமனையாக மாற்றும் முடிவு சரியானது தானே?

No comments:

Post a Comment