21 January 2013

விடியல்


எனது இரவுகளை இரவல் தந்துவிட்டு 
யாருடைய இரவுகளிலோ சுகமாய் உறங்கிக் கிடக்கிற 
என்னுடைய விடியல் உண்மையில் எனக்கானது இல்லை

No comments:

Post a Comment