“என் மகள்
காதலித்தால் வெட்டி எறிந்துவிடுவேன்” என்று சொன்ன ஒரு தந்தையை கண்டித்து, சமாதானப்படுத்தி, வெட்கப்படவைத்து, நடக்கவிருந்த மிகப்பெரிய சாதிய வன்முறையை
கட்டுப்படுத்திவிட்ட பெருமிதத்தோடு விளம்பர இடைவேளைக்காய் திரும்புகிறார்
கோபிநாத்.. புல்லரித்துப் போனவனாய், இரத்தம் சூடேறி, உணர்ச்சியின் உச்சியில்
இருந்த என்னைப் பார்த்து கேட்கிறான் நண்பன் “மச்சி, நம்ம என்ன வகை சாதி?”
No comments:
Post a Comment