21 January 2013

சாகசம் – வெட்கப்படுகிறோம்!!


கடற்படையினர் நடுக்கடலில் சாகசம்; ஏராளமானோர் கண்டுகளித்தனர் – செய்தி.

இதே நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொள்ளப்பட்டபோது உங்களின் சாகசம் யாருக்கு சவரம் செய்யப் போயிருந்தது என்றெழுகிற கேள்வியை என்ன செய்ய? சம்பிரதாயத்துக்காக நீங்கள் செய்கிற எந்த சாகசமும் உண்மையில் சாக்கடைக்கு சமம்.. இதை செய்து காட்டுவதில் உங்களுக்கு வெட்கமில்லாமல் இருக்கலாம்.. ஆனால் எங்களுக்கு வேதனையாகவும், அவமானமாகவும் இருக்கிறது!!





No comments:

Post a Comment