4 November 2012

எழுது பொருள்

பேனாவுக்கும் உனக்குமான வேறுபாட்டை
இப்படி சொல்லிவிட முடியும்.....
பேனா – என் எழுது பொருள்
நீ – நான் எழுதும் பொருள்!!!

No comments:

Post a Comment